0byt3m1n1
Path:

home

kassiope

OLD

00-OLD

XXXinstallation

language

ta-LK

Home

File: ta-LK.ini
# $Id: ta-LK.ini 1.5.9 2009 # author UoM, LK # copyright (C) 2005 - 2009 Open Source Matters. All rights reserved. # license http://www.gnu.org/copyleft/gpl.html GNU/GPL # Note : All ini files need to be saved as UTF-8 ACTUAL=உண்மையான ADMIN=நிர்வாகி ADMIN LOGIN IN MIGRATED CONTENT WAS KEPT=நிர்வாகி
புலம்பெயர்வு செய்யப்பட்ட உள்ளடக்கத்திலுள்ள புகுபதிகை அழிக்கப்படவில்லை ADMIN PASSWORD=நிர்வாகி கடவுச்சொல் ADMIN PASSWORD IN MIGRATED CONTENT WAS KEPT=புலம்பெயர்வு செய்யப்பட்ட உள்ளடக்கத்திலுள்ள நிர்வாகியின் கடவுச்சொல் அழிக்கப்படவில்லை ADMINISTRATION LOGIN DETAILS=நிர்வாக புகுபதிகை விபரங்கள் ADVANCED=உயர்தர ADVANCED SETTINGS=உயர்தர அமைப்புகள் ALL RIGHTS RESERVED=சகல உரிமைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. AN ERROR HAS OCCURRED=ஒரு வழு ஏற்பட்டுள்ளது! AUTOFIND FTP PATH=FTP வழியை தன்னிச்சையாகக் கண்டுபிடி BACKUP OLD TABLES=பழைய அட்டவணைகளை ஆதாரநகலெடு BASIC=அடிப்படை BASIC SETTINGS=அடிப்படையான அமைப்புகள் CANT OPEN FILE FOR IMPORT=(%s) கோப்பினை இறக்குமதிக்காகத் திறக்கமுடியவில்லை CANTREADPOINTER=எதிர்பாராதது: சுட்டி offset ஐ வாசிக்கமுடியவில்லை CHECKDUMPFILE=தயவுசெய்து உங்களுடைய dump கோப்பின் பெயர் எழுத்துக்களையும் எண்களையும் மட்டுமே கொண்டுள்ளதா எனச் சரிபார்க்கவும், அத்தோடு அவ்வாறே பெயர்மாற்றம் செய்க. CHECK AGAIN=மீண்டும் சரிபார்க்க CHOOSE LANGUAGE=மொழியினைத் தெரிவுசெய்க CLICKTOINSTALLDEFAULT=மாதிரி தரவுகளை நிறுவுக COLLATION=மொழி வரிசையாக்கம் CONFIGURATION=அமைவடிவம் CONFPROBLEM=உங்களுடைய அமைவடிவ கோப்பில் அல்லது கோப்புறையில் எழுதமுடியாதுள்ளது, அல்லது அமைவடிவக் கோப்பைத் தயாரிப்பதில் சிக்கல் உள்ளது. நீங்கள் பின்வரும் நிரலினைப் பதிவேற்றியாகவேண்டும். இதற்காக நீங்கள், configuration.php என்ற புதிய கோப்பினை உருவாக்கி அதில் இங்கு text area நிரலினை நகலெடுத்து ஒட்டிக்கொள்ளவேண்டும். பின்னர் அக்கோப்பை உங்களுடைய தளத்திற்குரிய root கோப்புறையில் பதிவேற்றிக்கொள்ளவேண்டும். CONFTITLE=நிர்வாகியின் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லை உறுதிப்படுத்திக்கொள்க. CONGRATSEOF=வாழ்த்துக்கள்! சரி என்ற எடுகோளின் அடிப்படையில் கோப்பின் அந்தம் அடையப்பட்டுள்ளது. CONGRATULATIONS=வாழ்த்துக்கள்! Joomla! நிறுவப்பட்டுள்ளது. CONNECTION FAIL=தரவுத்தள வழங்கியுடனான தொடர்பு தோல்வியடைந்துள்ளது. தயவுசெய்து Host பெயர், பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் போன்றவற்றை தயவுசெய்து சரிபார்க்க. CONNECTION SETTINGS=இணைப்பு அமைப்புகள் CONFIRM ADMIN PASSWORD=நிர்வாகியின் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக DATABASE=தரவுத்தளம் DATABASE COLLATION=தரவுத்தள மொழிவரிசையாக்கம் DATABASE CONFIGURATION=தரவுத்தள அமைவடிவம் DATABASE ERRORS REPORTED=தரவுத்தள வழுக்கள் அறிக்கைப்படுத்தப்பட்டுள்ளது. DATABASE NAME=தரவுத்தள பெயர் DATABASE TYPE=தரவுத்தள வகை DELAYMSG=தற்பொழுது நான் அடுத்த அமர்வை ஆரம்பிப்பதற்பு முன்னர் %s milliseconds காத்திருக்கிறேன்... DIRECTIVE=பணிப்பு DIRECTORY PERMISSIONS=கோப்புறை அனுமதிகள் DISPLAY ERRORS=காட்சி வழுக்கள் DROP EXISTING TABLES=இருக்கும் அட்டவணைகளை நீக்குக ENABLEFTPDESC=FTP கோப்புத் தொகுதி படையை இயலுமைப்படுத்துக ENTERSITENAME=உங்களுடைய Joomla! தளத்திற்கான பெயரை உள்ளிடுக. ERROR=வழு ERROR INSTALLING SQL SCRIPT=SQL நிரல் ஐ நிறுவுதலில் வழு ஏற்பட்டுள்ளது EXECUTE=இயக்கு FILESIZEUNKNOWN=கோப்பின் பருமனைத் தீர்மானிக்கமுடியவில்லை FILE PERMISSIONS=கோப்பு அனுமதிகள் FILE UPLOADS=கோப்பு பதிவேற்றங்கள் FINALIZEINSTALL=நிறுவலை நிறைவுசெய்து கொள்வதற்கு அடுத்து ஐச் சொடுக்குக FINISH=நிறைவு FINISHBUTTONS=
உங்களுடைய Joomla! தளத்தைப் பார்வையிடுவதற்கு தளம் பொத்தானைச் சொடுக்குக அல்லது நிர்வாகிப் பொத்தானைச் சொடுக்குவதன் மூலம் நிர்வாகியாக உள்நுழைந்துகொள்ளலாம்.
FTP CONFIGURATION=FTP அமைவடிவம் FTP HOST=FTP Host FTP PASSWORD=FTP கடவுச்சொல் FTP PORT=FTP துறை FTP USER=FTP பயனாளர் FTP ROOT PATH=FTP Root வழி GNU/GPL LICENSE=GNU பொது மக்கள் அனுமதிப்பத்திரம் GROUP=குழு HOST NAME=Host பெயர் IGNORE=புறக்கணி INSTALL DEFAULT SAMPLE DATA=அடிப்படையான மாதிரித் தரவுகளை நிறுவுக INSTALLATION=நிறுவல் INSTALLATIONREMOVED=கோப்புறை நீக்கப்பட்டதும் இங்கே சொடுக்குக. INVALIDFTP=FTP அமைப்புகள் செல்லுபடியானவையல்ல அல்லது உங்களுடைய FTP வழங்கு Joomla! இணையக்கூடியதல்ல: INVALIDROOT=குறிப்பிடப்பட்ட FTP கோப்புறை இந்த Joomla! இற்கான நிறுவல் கோப்புறை அல்ல ISFREESOFTWARE=இது the GNU/GPL v2.0 License கீழ்வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருளாகும். JOOMLA!=Joomla! (ஜூம்லா!) LANGUAGE=மொழி LANGUAGEINFO=உங்கள் மொழியை நிறுவுவதற்கான இலகுவான, படிப்படியான நிறுவல் வழிகாட்டலை Joomla! உதவித்தளத்தில் நீங்கள் பெறலாம்
அங்கே தற்போது இருக்கின்ற மொழிகளுக்கான இணைப்புகளின் பட்டியலொன்றைக் காணலாம்.
வலதுபக்கத்திலுள்ள பொத்தானைச் சொடுக்குவதன்மூலம் உதவிக்குறிப்பை புதிய சாளரத்தில் திறந்துகொள்ளலாம். LANGUAGEBUTTONLINEONE=Joomla! உங்கள் சொந்த மொழியில் உள்ளதா? LANGUAGEBUTTONLINETWO=உதவித் தகவல்கள் மற்றும் பதிவிறக்கங்களைப் பெறுவதற்கு,Joomla!க்கு செல்லுங்கள் . LICENSE=அனுமதிப்பத்திரம் LOADSAMPLEORMIGRATE=மாதிரி தரவுகளை ஏற்று, மீளமை, அல்லது ஆதாரநகலெடுக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் புலம்பெயர்வு செய் LOADSQLFILE=SQL ஏற்றப்படுகிறது...காத்திருக்கவும். LOADSQLINSTRUCTIONS1=முக்கியம்!: புதிய Joomla! பயனாளர்கள் கட்டாளம் மாதிரி தரவுகளை நிறுவவேண்டுமென்று பரிந்துரை செய்கிறோம். அடுத்த கட்டத்திற்கு செல்லமுன், இதனை நிறுவுவதற்கு குறிப்பிட்ட தெரிவை தெரிவுசெய்தபின் குறித்த பொத்தானை அழுத்தவேண்டும். LOADSQLINSTRUCTIONS2=நிறுவலைவி்ட்டு விலகமுன் நீங்கள் தள தரவுத்தளத் தரவுகளைப் பதியலாம். இதனைச் செய்வதற்கு மூன்று வழிகள் உள்ளன: LOADSQLINSTRUCTIONS3=1. பொதுஇருப்பு மாதிரி தரவுகளை  உள்ளீடுசெய்துகொள்ளலாம் - இதற்கு நீங்கள் முதலாவது தெரிவைத் தெரிவுசெய்தபின்னர், மாதிரி தரவுகளை நிறுவு என்ற பொத்தானைச் சொடுக்கவேண்டும். LOADSQLINSTRUCTIONS4=2.ஒரு Joomla! 1.5 இற்குப் பொருத்தமான SQL நிரல் கோப்பை local host இலிருந்து பதிவேற்றி பின் அதனைத் தளத்தில் இயக்கிக்கொள்ளலாம். இது குழுமயமாக்கப்பட்ட மாதிரி தரவுகளை நிறுவுவதாகவோ அல்லது ஒரு Joomla! 1.5 ஆவணக்காப்பை மீள்வைப்புச் செய்வதாகவோ இருக்கலாம். குறித்த நிரல் சரியான அட்டவணை முன்னொட்டுகளைக் கொண்டிருப்பதுடன், கட்டாயம் utf-8 குறிமுறையைக் கொண்டமைந்ததாகவும் Joomla! 1.5 தரவுத்தள நிர்வாக முறைமையோடு ஒத்துப்போகக் கூடியதாகவும் இருக்கவேண்டும். LOADSQLINSTRUCTIONS5=2.b முந்தைய பதிப்புகளில் உள்ள உள்ளடக்கத்தை புதிய Joomla! பதிப்பிற்குப் புலம்பெயர்வு செய்தல். "புலம்பெயர்வு நிரலை மிகையேற்று" என்பதனைத் தெரிவுசெய்வதன் மூலம் பழைய Joomla! 1.0.x பதிப்பிற்குரிய தரவத்தள dumps ஐப் புதிய Joomla! 1.5 தளத்திற்குப் புலம்பெயர்வு செய்துகொள்ளலாம். இப்புலம்பெயர்வு மாற்றம் தன்னிச்சையாக இடம்பெறும். இங்கு நீங்கள் பயன்படுத்தும் இந்த நிரல் கோப்பினை பழைய தளத்தில் com_migrator கூறினைப் பயன்படுத்தி தன்னிச்சையாகச் செய்துகொள்ளலாம்.
இக்கூறு சம்பந்தமான மேலதிக விபரங்களுக்கும், இப்புலம்பெயர்வு செய்முறை சம்பந்தமான மேலதிக தகவல்களைப் பெறவும் தயவுசெய்து இந்த Joomla! 1.5 புலம்பெயர்வு கையேட்டைப் பார்க்கவும் . LOADSQLINSTRUCTIONS6=பதிவேற்ற வசதி, சுருக்கப்படாத SQL நிரல் கோப்புகள், Zip packed நிரல் கோப்புகள் மற்றும் gz packed நிரல் கோப்புகளை பதிவேற்ற அனுமதியளிக்கிறது. Packed கோப்புகள் ஒரு தனிக் SQL நிரலைக் கொண்டனவாகவும் இருக்கலாம். உங்களுடைய கோப்பின் பருமன் பதிவேற்ற முடியாதளவு பெரியதெனின் (நினைவக மற்றும் நேர கட்டுப்பாட்டு வழுக்கள் ஏற்படலாம்) நீங்கள் "I have already uploaded the migration நிரல்" என்பதனைத் தெரிவுசெய்வதுடன் குறித்த கோப்பினை /installation/sql/migration/ இடத்தில் migrate.sql என்றபெயரில் உள்ளீடுசெய்துகொள்ளவேண்டும் (சுருக்கப்பட்ட கோப்புகளை அனுமதிக்கப்படவில்லை ).
இறுதியாக... LOADSQLINSTRUCTIONS7=3. தூய நிறுவல் நீங்கள் மாதிரி தரவுகளையோ, முந்தைய பதிப்புகளில் பயன்படுத்திய தரவுகளையோ, ஆதாரநகல்களையோ பயன்படுத்தாமல் முற்றிலும் புதிய தூய நிறுவலைச் செய்யவிரும்பின், நீங்கள் தளப் பெயர், நிர்வாகியின் முகவரி மற்றும் கடவுச்சொல்லை தட்டச்சுச்செய்தபின், நீங்கள் நிறைவு கட்டத்திற்கு Next ஐச் சொடுக்குவதன் மூலம் செல்லாம். MAGIC QUOTES RUNTIME=Magic Quotes இயங்குநிலை MAIN CONFIGURATION=பிரதான அமைவடிவம் MAXIMUM UPLOAD SIZE=உச்சப் பதிவேற்ற பருமன் MB LANGUAGE IS DEFAULT=MB பொது இருப்பு மொழி MB STRING OVERLOAD OFF=MB எழுத்துச்சர மேலேற்றம் நிறுத்தப்பட்டுள்ளது MIGRATION COMPLETED=புலம்பெயர்வு நிறைவடைந்துள்ளது. MIGRATION FAILED=புலம்பெயர்வு தோல்வியடைந்துள்ளது MIGRATION LOAD SCRIPT=புலம்பெயர்வு மிகையேற்ற நிரல் MIGRATION OUTPUT=பெயர்வின் வெளிப்பாடு MIGRATION SCRIPT=புலம்பெயர்வு நிரல் MIGRATION SUCCESSFUL=புலம்பெயர்வு நிறைவடைந்துள்ளது, அடுத்து பொத்தனைச் சொடுக்குவதன் மூலம் தொடர்க MIGRATETITLE=புலம்பெயர்வு நிரல் மிகையேற்று MYSQL SUPPORT=MySQL உதவி MYSQLPREFIXINVALIDCHARS=MySQL அட்டவணை முன்னொட்டு ஒரு எழுத்தில் ஆரம்பித்து, பின்னர் எழுத்து,இலக்கம் மற்றும் அடிக்கோடு முதலியவற்றைக் கொண்டிருக்கலாம். MYSQLDBNAMEINVALIDCHARS=MySQL தரவுத்தளத்தின் பெயர் ஒரு எழுத்தில் ஆரம்பித்து, பின்னர் எழுத்து,இலக்கம் மற்றும் அடிக்கோடு முதலியவற்றைக் கொண்டிருக்கலாம். MYSQLPREFIXTOOLONG=MySQL அட்டவணையின் முன்னொட்டு தரவுத்தளத்தின் பெயர் ஆகக்கூடியது 64 எழுத்துக்களையே கொண்டிருக்கலாம் MYSQLDBNAMETOOLONG=MySQL தரவுத்தளத்தின் பெயர் ஆகக்கூடியது 64 எழுத்துக்களையே கொண்டிருக்கலாம் NEEDTOUPLOADFILE=அல்லது, நீங்கள் கோப்பினை சேவை வழங்கிக்குப் பதிவேற்றவேண்டும் NEXT=அடுத்து NO=இல்லை NOCONNECT=FTP சேவை வழங்கியை தொடர்புகொள்ள முடியவில்லை NOCHMODDIRS=கோப்புறையை CHMOD செய்யவேண்டாம் (சேவை வழங்கியின் பொதுஇருப்பைப் பயன்படுத்துக) NOCHMODFILES=கோப்புகளை CHMOD செய்யவேண்டாம் (சேவை வழங்கியின் பொதுஇருப்பைப் பயன்படுத்துக) NODELE="DELE" செயற்கூறு தோல்வியடைந்துள்ளது NODIRECTORYLISTING=FTP சேவை வழங்கியிலிருந்து கோப்புறைப் பட்டியலைப் பெறமுடியவில்லை NOJAVASCRIPTWARNING=உங்களது உலாவியில் JavaScript இயலாமைப்படுத்தப்பட்டுள்ளதுபோல் தெரிகிறது. தயவுசெய்து தொடருவதற்கு முன் இயலுமைப் படுத்திக்கொள்ளுங்கள். NOLOGIN=FTP சேவை வழங்கிக்குப் புகுபதிகை செய்யமுடியவில்லை NOLIST="LIST" செயற்கூறு தோல்வியடைந்துள்ளது NOMKD="MKD" செயற்கூறு தோல்வியடைந்துள்ளது NONLST="NLST"செயற்கூறு தோல்வியடைந்துள்ளது NONNUMERICOFFSET=எதிர்பாராதது: எண்களல்லாத start and offset NOPWD="PWD" செயற்கூறு தோல்வியடைந்துள்ளது NORETR="RETR" செயற்கூறு தோல்வியடைந்துள்ளது NORMD="RMD" செயற்கூறு தோல்வியடைந்துள்ளது NOROOT=FTP கோப்புறையை அணுகமுடியவில்லை NOSTOR="STOR" செயற்கூறு தோல்வியடைந்துள்ளது NOSYST="SYST" செயற்கூறு தோல்வியடைந்துள்ளது NO FILE SELECTED=ஒரு கோப்பும் தெரிவுசெய்யப்படவில்லை NOTICEYOUCANSTILLINSTALL=நீங்கள் இறுதியாகக் காட்சிப்படுத்தப்படும் அமைவடிவத்தினை அடிப்படையாகக்கொண்டு மேலும் நிறுவலைத் தொடரலாம். அடுத்தகட்டத்தில் மேலதிகமாகக் கிடைக்கும் வசதிகளைக்கொண்டு Codeஇனை நீங்களாகவே பதிவேற்றிக்கொள்ளலாம். நீங்கள் இந்த text area உள்ள code ஐத்தெரிவுசெய்து அவற்றை நகலெடுத்து புதியதொரு கோப்பை configuration.php எனும் பெயரில் உருவாக்கி இதனை உங்களது தளத்தின் root கோப்புறைக்குப் பதிவேற்றிக்கொள்ளவேண்டு்ம். NOTICEMBLANGNOTDEFAULT=PHP mbstring மொழி பக்கச்சார்பற்றதாக அமைக்கவில்லை. இதனை நீங்கள் php_value mbstring.language neutral என்பதை .htaccess இல் உள்ளீடுசெய்வதன் மூலம் அமைத்துக்கொள்ளலாம். NOTICEMBSTRINGOVERLOAD=PHP mbstring கூற்று மினையேற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இது php_value mbstring.func_overload 0 என்பதை .htaccess இல் உள்ளீடுசெய்வதன் மூலம் நிறுத்தப்படலாம். OFF=நிறுத்துக OLD SITE ENCODING=பழைய தள குறிமுறை OLD TABLE PREFIX=பழைய அட்டவணை முன்னொட்டு ON=ஆரம்பிக்க OUTPUT BUFFERING=வெளியீட்டு இடையக வைப்பு PAGE_TITLE=Joomla! வலை நிறுவி PASSWORD=கடவுச்சொல் PHP VERSION=PHP பதிப்பு PICKYOURCHOICEOFLANGS=தயவுசெய்து Joomla! நிறுவற்செயற்பாட்டின்போது பயன்படுத்தப்படவேண்டிய மொழியினைத் தெரிவுசெய்க. POINTEREOF=எதிர்பாராதது: கோப்பின் சுட்டியை கோப்பின் முடிவுக்குப் பின் அமைக்க முடியவில்லை PRE-INSTALLATION CHECK=முன்-நிறுவல் பரிசோதனை PRETITLE=முன்-நிறுவல் பரிசோதனைக்கு PREVIOUS=முந்தைய QUERY=வினவல் READ=வாசி RECOMMENDED=பரிந்துரைக்கப்பட்டது RECOMMENDED SETTINGS=பரிந்துரைக்கப்பட்ட அமைப்புகள் REGISTER GLOBALS=உலகலாவிய பதிவேடு REQUIRED SETTINGS=தேவைப்படும் அமைப்புகள் REMOVEINSTALLATION=தயவுசெய்து
INSTALLATION கோப்புறையை அகற்றுவதற்கு
மறந்துவிடாதீர்கள். நீங்கள் அந்த installation கோப்புறையை அகற்றும் வரையிலும் இதற்குப் பின்பு உங்களால் தொடரமுடியாதிருக்கலாம். இது Joomla! இன் ஒரு பாதுகாப்பு நடவடிக்கை. SAFE MODE=பாதுகாப்பான பாங்கு SAMPLE DATA INSTALLED SUCCESSFULLY=மாதிரித்தரவுகள் வெற்றிகரமாக நிறுவப்பட்டன! SAVE FTP PASSWORD=FTP கடவுச்சொல்லைச் சேமிக்க SCRIPT OPERATIONS FAILED=நிரல் செயற்பாடு தோல்வியடைந்துள்ளது! SEARCH=தேடல் SELECT LANGUAGE=மொழியினைத் தெரிவுசெய்க SELECT TYPE=வகையைத் தெரிவுசெய்க SESSION AUTO START=அமர்வுத் தன்னியக்க ஆரம்பம் SESSION PATH SET=அமர்வு வழி அமை! SESSION PATH WRITABLE=அமர்வு வழி எழுதப்படக்கூடியது SITE=தளம் SITE MIGRATION=தளப் புலம்பெயர்வு SITE NAME=தளப் பெயர் SITE PATH=தள வழி SITE URL=தள URL SOME PATHS MAY BE UNWRITABLE=Warning: சிலவழிகளில் எழுதமுடியாதிருக்கலாம்! SQL SCRIPT INSTALLED SUCCESSFULLY=SQL நிரல் வெற்றிகரமாக நிறுவப்பட்டது! START IMPORT=இறக்குமதியை ஆரம்பிக்க STDERRORMSG=இத்தளம் தற்காலிகமாக பயன்படுத்த முடியாதநிலையிலுள்ளது.
உங்களது நிர்வாகியிடம் அறிவிக்க. STDMETADESC=Joomla! - ஒரு இயங்குநிலை அழகு முகப்பு இயந்திரம் மற்றும் உள்ளடக்க நிர்வாகத் தொகுதி STDMETAKEYS=Joomla! (ஜூம்லா!) STDOFFLINEMSG=இந்தத் தளம் பராமரிப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளது.
தயவுசெய்து சிறுது நேரத்தில் மீண்டும் பார்க்க. STEPS=படிகள் STOPPEDONERROR=வழுவின் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது STOPPEDATLINE=அந்த வரியில் நிறுத்தப்பட்டுள்ளது TABLE PREFIX=அட்டவணை முன்னொட்டு TIPBACKUP=ஏற்கனவே உள்ள Joomla! நிறுவல்களின் ஆதாரநகல் அட்டவணைகள் பிரதியீடுசெய்யப்படும் TIPCOLLATIONNONUTF=
MySQL இன் இப்பதிப்பு அவசியமான UTF-8 குறியாக்கத்திற்கான வசதியைக் கொண்டிருக்கவில்லை

உங்களுடைய தரவுத்தளப்பதிப்பினை 4.1.2. இலும் மேலானவொன்றுக்கு மேம்படுத்திக்கொள்ளவேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இது சாத்தியமில்லையாயின், Joomla! utf-8 குறியாக்கப்பட்ட தகவல்களை ஏற்கனவேயுள்ள தரவுத்தளத்தில் பின்னோக்கிய இசைவுடை விதத்தில் சேமிக்கப்படும். ஆனால் இவ்வாறு சேமிக்கும்பொழுது, மொழிவரிசையாக்கம் தெரிவுகளைத் தெரிவுசெய்துகொள்ள முடியாது. பொது இருப்பு மொழிவரிசையாக்கமே இதன்போது பயன்படும்.
TIPCOLLATIONUTF=
இந்த MySQL பதிப்பு அவசியமான UTF-8 குறியாக்க வசதியினைக் கொண்டுள்ளது.

பட்டியலில் இருந்து தேவையான மொழிவரிசையாக்க முறையைத் தெரிவுசெய்க. பொதுஇருப்புக் மொழிவரிகையாக்கமான utf8_general_ci ஐ உங்கள் மொழியில் பயன்படுத்தக் கூடியதாக இருப்பின் உங்களுடைய மொழிக்குரிய மொழிவரிசையாக்கம் ஒன்றும் தென்படாது.
TIPCONFSTEPS=
உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக. தள முதன்மை நிர்வாகியின் மின்னஞ்சலாகவும் இருக்கும்.
கடவுச்சொல்லை உள்ளிட்டபின் பின்வரும் புலங்களைப் பயன்படுத்தி அவற்றை உறுதிப்படுத்திக்கொள்க. இந்தக் கடவுச்சொல்லையே நீங்கள் இந்த நிறுவல் முடிந்ததும், நிர்வாகியின் கட்டுப்பாட்டுப் பலகத்தினுள் நுழைவதற்கு admin என்ற பயனாளர்பெயருடன் உள்நுழைவதற்குப் பயன்படுத்தவேண்டும்.
நீங்கள் புலம்பெயர்வு செய்கிறீர்களாயின், நீங்கள் இப்பகுதிகளை கவனத்திற்கொள்ளத்தேவையில்லை. ஏற்கனவே இருக்கும் அமைப்புகள் தன்னிச்சையாக சேர்க்கப்படும். TIPDATABASE=hosts ஒருசில DB பெயர்களையே ஒவ்வொரு கணக்கிற்கும் அனுமதிக்கின்றன. இது காரணமெனில், உயர்தர Parameters இல் உள்ள அட்டவணை முன்னொட்டுகளைப் பயன்படுத்தி நீங்கள் வெவ்வேறு Joomla! தளங்களை வித்தியாசப்படுத்திக்கொள்ளலாம். TIPDATABASESTEPS=
Joomla! நிறுவுதல்... இது மிக இலகுவான நான்கு படிகளை அல்லது கட்டங்களை உள்ளடக்கியது...

இந்த தரவுத்தள அமைவடிவ கட்டத்தில் :

அடிப்படையான அமைப்புகள்

தரவுத்தளத்தின் வகையை பட்டியலில் இருந்து தெரிவிசெய்துகொள்க. பொதுவாக இது mysql ஆக இருக்கும்.

Joomla! தரவுத்தளத்தை நிறுவவேண்டிய சேவை வழங்கியினுடைய hostname உள்ளிடுக. குறிப்பு:இப்பெயர் உங்களது வலை சேவை வழங்கியின் பெயர்போன்று இருக்கவேண்டிய அவசியமில்லை. எனவே சந்தேகமிருப்பின் உங்களுடைய வலை Host ஐத் தொடர்புகொள்க.
\n
MySQL பயனாளர் பெயர், கடவுச்சொல், மற்றும் நீங்கள் கொடுக்கவிரும்பும் தரவுத்தளப் பெயர் போன்றவற்றை உள்ளிடுக. இவை நீங்கள் பயன்படுத்தப்போகும் தரவுத்தளத்தில் ஏற்கனவே உள்ளடக்கப்பட்டிருக்கவேண்டும்.

உயர்தர அமைப்புகள்

ஏற்கனவே உள்ள நிறுவல்களுக்குரிய அட்டவணைகளை எப்படிக் கையாளப்போகிறீர்கள் என்பதனைத் தெரிவிசெய்க.

இந்த Joomla! நிறுவல் அட்டவணைகளில் பயன்படுத்தவேண்டிய முன்னொட்டை உள்ளிடுக.
TIPFTPCONFSTEPS=
கோப்புத்தொகுதியின் அனுமதிக் கட்டுப்பாடுகள் காரணமாகவும் , Linux மற்றும் ஏனைய Unix தொகுதிகளில், மற்றும் PHP Safe Mode கட்டுப்பாடுகள் காரணமாகவும் எல்லாப் பயனாளர்களும் Joomla! நிறுவிகளையும் FTP படையையும் கோப்புத்தொகுதிகளின் கையாள்கைகளுக்காகப் பயன்படுத்தலாம்.
Joomla! root கோப்புறையை அணுகக் கூடிய ஒரு FTP பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடுக, இந்த FTP கணக்கே Joomla! இல் FTP அணுகல் அவசியமாகின்றபோது கோப்புத் தொகுதிகளை கையாளும்போது பயன்படுத்தப்படும்.
For security reasons, பாதுகாப்புக் காரணங்களுக்காக Joomla! installation ஐ மட்டும் அணுகக்கூடிய வகையில் ஒரு தனியான FTP User Account உருவாக்கப்படும்.

குறிப்பு: குறித்த நிறுவல் Windows இயங்குதளத்தில் செய்யப்படுகிறதெனின் FTP படை அவசியமில்லை TIPHOST=பொதுவாக இது localhost ஆகும். அல்லது நீங்கள் இதனை hoster இடமிருந்து பெறலாம். TIPINSTALLDEFAULT=புதியவர்களுக்கு இதனை நிறுவுவது மிக அவசியம் எனப் பரிந்துரைக்கப்படுகிறது. இது Joomla! நிறுவல் தொகுதியிலுள்ள பொதுஇருப்பு மாதிரி உள்ளடக்கத்தை நிறுவும். TIPLOADMIGRATION=அந்த புலம்பெயர்வு நிரல் com_migrator கருவியைப் பயன்படுத்தி ஒத்திசையும் வகையில் பழைய தளத்தில் தயாரிக்கப்படவேண்டும். பழைய தளத்தில் பயன்படுத்தப்பட்ட அட்டவணை முன்னொட்டு மற்றும் குறிமுறையாக்கம் போன்றவற்றை உள்ளிடுக. (_ISO setting in language file or as seen in browser info/encoding/source). TIPUPLOADED=நான் ஏற்கனவே புலம்பெயர்வு நிரலைச் சேவைவழங்கிக்குப் பதிவேற்றிவிட்டேன். (e.g. via FTP/SCP) TIPMIGRATION=இது ஒரு Joomla! 1.0 புலம்பெயர்வு நிரல். TIPLOADSQL=Joomla! 1.5 புலம்பெயர்வு SQL நிரல்கள் கட்டாயம் Joomla 1.5 உடன் இசைவுடையதாக இருப்பதுடன் பொருத்தமான அட்டவணை முன்னொட்டையும் கொண்டிருக்கவேண்டும். TIPPASSWORD=தளப்பாதுகாப்பிற்காக கடவுச்சொல் ஒன்றினை MySQL கணக்கிற்காகப் பயன்படுத்துவது அவசியம். இக்கடவுச்சொல்லே குறித்த தரவுத்தளத்தை அணுகுவதற்கும் பயன்படுத்தப்படும். TIPPREFIX='bak_' என்பது ஆதாரநகல் அட்டவணைகளில் பயன்படுத்தப்படுவதனால், அம்முன்னொட்டைப் பயன்படுத்தவேண்டாம். TIPPREINSTALL=எந்தவொரு உருப்படிகளும் பொருந்தவில்லையெனின் (இல்லை என்று குறிக்கப்பட்டிருக்கும்) உங்களுடைய தொகுதி அவசியமான தேவைகளைப் பூர்த்தி செய்யப்படவில்லை. தயவுசெய்து வழுக்களைத் திருத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும். அவ்வாறு செய்யத்தவறின் Joomla! நிறுவல் சரியாக வேலைசெய்யாது போகலாம் அல்லது தோல்வியுறலாம். TIPRECOMSETTINGS=இந்த அமைப்புகள் PHP ஆனது முழுஅளவில் Joomla! உடன் சேர்ந்து இயங்குவதற்காகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
\n எவ்வாறெனினும் குறித்த அமைப்புகள் பரிந்துரை செய்யப்பட்டவையோடு ஒத்துப்போகாவிட்டாலும் Joomla! இயங்கும். TIPTYPE=இது பெரும்பாலும் MySQL TIPUSER=இது வழமையான MySQL பயனாளர்பெயராக இருக்கலாம் root உங்களுடைய hoster இனால் தரப்பட்ட பயனாளர்பெயராகவோ, அல்லது நீங்கள் தரவுத்தள வழங்கியை அமைக்கும்போது தயாரித்ததாகவோ இருக்கலாம். TIPXML=ஏனைய தரவுத்தளங்களின் பரீட்சார்த்த நிறுவல்களுக்குப் பயன்படுத்துக TOOMANYLINES=இந்த இடத்தில் தற்போதைய வினவல் %s க்கும் மேலான dump வரிகளை உள்ளடக்கியுள்ளது. இதற்கு பருத்த உள்ளடக்கமோ அல்லது கருத்துக்கள அஞ்சலோ காரணமாக இருக்கலாம். UNABLE TO AUTODETECT THE FTP ROOT FOLDER=தன்னிச்சையாக FTP root கோப்பைக் கண்டறிய முடியவில்லை. UNABLETOSETOFFSET=எதிர்பாராதது : கோப்புச் சுட்டியை offsetக்கு அமைக்க முடியவில்லை : UNWRITABLE=எழுதப்படமுடியாதது UPLOAD AND EXECUTE=பதிவேற்றி இயக்கு UPLOADFILESIZE=உங்களுடை வழங்கியில் பதிவேற்றக்கூடிய உச்சக் கோப்பின் அளவு %s USER=பயனாளர் USER NAME=பயனாளர் பெயர் USERNAME=பயனாளர்பெயர் VALIDDBDETAILS=தரவுத்தளம் சம்பந்தமான விடயங்கள் தவறானவை அல்லது வெறுமையானவை. VALIDCOLLATION=ஒரு மொழிவரிசையாக்கமும் தெரிவுசெய்யப்படவில்லை. தொடர்வதற்கு ஆம் என்பதனையும் திரும்புவதற்கு இரத்துசெய் என்பதையும் சொடுக்குக. VALIDHOST=தயவுசெய்து Host பெயரினை உள்ளிடுக VALIDTYPE=தயவுசெய்து தரவுத்தள வகையினைத் தெரிவுசெய்க VALIDFTPHOST=தயவுசெய்து ஒரு சரியான FTP Host ஐ உள்ளிடுக VALIDFTPUSER=தயவுசெய்து ஒரு பயனாளர் பெயரினை உள்ளிடுக VALIDFTPPASS=தயவுசெய்து ஒரு FTP கடவுச்சொல்லை உள்ளிடுக VALIDPREFIX=Joomla! சரியாக இயங்கவேண்டுமெனில் நீங்கள் கட்டாயம் MySQL அட்டவணைக்குரிய முன்னொட்டை சேர்க்கவேண்டும். VALIDFTP=FTP அமைப்புகள் செல்லுபடியானவை VALIDUSER=தயவுசெய்து தரவுத்தள பயனாளர் பெயரை உள்ளிடுக VERIFY FTP SETTINGS=FTP அமைப்புகளைப் பரிசீலிக்க VERSION#=பதிப்பு 1.5 WARNADMINPASSWORD=தயவுசெய்து ஒரு செல்லுபடியான நிர்வாகியின் கடவுச்சொல்லை உள்ளிடுக WARNADMINPASSWORDDOESNTMATCH=நிர்வாகியின் கடவுச்சொல், அவரின் உறுதிப்படுத்தும் கடவுச்சொல்லுடன் ஒத்துப்போகவில்லை. WARNBACKINGUPDB=தரவுத்தளத்தை ஆதாரநகலெடுக்கும் போது வழு ஏற்பட்டுள்ளது. WARNCOOKIESNOTENABLED=உங்களுடைய உலாவியில் Cookies இயலுமைப்படுத்தப்படவில்லை போல் தெரிகிறது. இது இயலாமைப்படுத்தப்பட்டிருக்கும் பட்சத்தில் உங்களால் மென்பொருள் நிறுவமுடியாது. சிலவேளை, வழங்கியில் ஏதாவது பிரச்சினை இருக்கலாம். session.save_path, அவ்வாறாயின் உங்களால் அப்பிரச்சினையைத் தீர்க்கமுடியாத பட்சத்தில் உங்களுடைய hosting வழங்குனரை நாடுக. WARNCREATEDB=தரவுத்தளத்தை உருவாக்குகையில் ஒரு வழு ஏற்பட்டுள்ளது.%s.
குறித்த பயனாளருக்கு தரவுத்தளத்தை உருவாக்கப் போதுமான உரிமை இல்லாதிருக்கலாம். Joomla! ஐ நிறுவ முன்னர் குறித்த தரவுத்தளத்தை உருவாக்கவேண்டும். WARNDELETEDB=தரவுத்தளத்தை அழிக்கையில் சில வழுக்கள் ஏற்பட்டுள்ளன WARNEMAILADDRESS=தயவுசெய்து சரியான மின்னஞ்சலை உள்ளீடு செய்க WARNFTPENABLE=FTP இயலாமைப்படுத்தப்பட்டால் Joomla! நீட்சிகள் நிறுவப்படுதல் பாதிக்கப்படலாம் WARNICONV=PHP iconv நீட்சி ஏற்றப்படவில்லை, இது புலம்பெயர்வுக்கு அவசியமானதொன்றாகும். WARNINSTALLFILE=பதிவேற்றம் தோல்வியடைந்துள்ளது! - கோப்பு பதிவேற்றம் PHP இல் இயலுமைப்படுத்தப்படவி்ல்லை WARNINSTALLZLIB=பதிவேற்றம் தோல்வியடைந்துள்ளது! - PHP Zlib நீட்சி ஏற்றப்படவில்லை WARNNOFILE=பதிவேற்றம் தோல்வியடைந்துள்ளது! - பதிவேற்றிய கோப்பைக் காணவில்லை WARNUNPACK=பதிவேற்றம் தோல்வியடைந்துள்ளது! - ஆவணக்காப்பு அவிழ்ப்பு வழு WARNNODATA=மாதிரித் தரவுகளோ அல்லது வேறு எந்த தரவுகளோ நிறுவப்பட்டவில்லை. ஆம் என்பதனைச் சொடுக்கித் தொடர்க அல்லது இரத்துசெய் என்பதனை சொடுக்கி திரும்பச் செய்க. WARNNOTCONNECTDB=தரவுத்தளத்துடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை. %s என்ற இலக்கத்தைத் தொடுப்பி அனுப்பியுள்ளது. WARNSITENAME=உங்களுடைய தளப் பெயரினை உள்ளீடு செய்க WARNPOPULATINGDB=தரவுத்தளத்திலிருந்து தரவுகளைப் பெறமுயலும்போது சில வழுக்கள் ஏற்பட்டுள்ளன. WARNUPLOADFAILURE=பதிவேற்றம் தோல்வியடைந்துள்ளது. 'tmp' மற்றும் 'installation/sql/migration' கோப்புறைகள் எழுதப்படக்கூடியதா எனப் பரிசோதிக்க. WRITE=எழுதுக WORLD=உலகம் WRITABLE=எழுதப்படக்கூடியது XML SUPPORT=XML உதவி YES=ஆம் YOUR E-MAIL=உங்களுடைய மின்னஞ்சல் ZLIB COMPRESSION SUPPORT=Zlib சுருக்க உதவி